NEL JAYARAMAN AND TRADITIONAL RICE

தெய்வதிரு நெல் ஜயராமன் அவர்கள்…..

நமது பாரம்பரிய நெல் ரகங்களையும் அதன் மருத்துவ பன்புகளையும் நாடு முழுவதும் அறிய செய்தவர்…. அதற்காக தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்தவர்….

தமிழ் நாட்டில் ஒவ்வொரு கிராமதிலும் / நகரதிலும் உள்ள சிலருக்கோ அல்லது பலருக்கோ நமது சில பாரம்பரிய அரிசியின் பெயரும் அதன் மருத்துவகுணமும் அறியசெய்து அதனை உணவாக உண்ண செய்தவர்

இந்த சாதனை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சாத்தியம் ஆகாததை தமிழ்நாட்டில் அவர் தனது தன்னலமற்ற பணிமூலம் நிலைநாட்டியவர்

இயற்கை விவசாயமும் பாரம்பரிய நெல் சாகுபடியும் என்னை போன்ற உழவர்களால் தொடர்ந்து செய்ய வழிவகை செய்து நீடித்து நிலைத்திறுக்க அடிதலம் அமைத்தவர்

அவரது இந்த பணி தொடர நாம் அனைவரும் ஒருகிணைந்து செயலாற்றி ஈடுசெய்ய முற்படுவேம்.

Leave a Reply to OrganicWay Farm Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 thoughts on “NEL JAYARAMAN AND TRADITIONAL RICE”

    • Sriram