பாரம்பரிய நெல் – குருவை 2017 சகுபடி – மகசூல் – Climate

கடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது.  மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருந்தாலும், அதிக நீராவிபோக்கினால் பயிர் சத்துப்பற்றாகுறை ஏற்பட்டது

சாகுபடி குரிப்புகள் – Paddy Cultivating Technique in Organic / Natural Method 

  • விதை தெளிக்கு 30 நாட்கௌளுக்கு முன் நிலத்தில் தானாக வளரக்கூடிய களைசெடிகளை நன்றாக வளர செய்தோம்
  • விதை விட்டு 1 வாரத்தில் Tractor ஐ கொண்டு உழவு செய்து களை செடிகளை மடிய செய்தோம். அதில் ஏக்கருக்கு 20 Ltr  Gober Gas celery (Decompose waste) நீரில் கலந்து விட்டு உழவு செய்து நிலத்தை தயார் செய்தோம்
  • நாத்தங்காள்  ஒரு ஏக்கர் நடவுக்கு 3 சென்ட் நிலத்தில் 1.50 கிலோ விதை விட்டோம்., நாற்றாங்கால் பராமறிப்பில் நீருடன் ஊட்டமேற்றிய மாட்டூட்டம் கலந்துவிட்டோம். விதைவிட்டு 10 நாட்களில் மூலிகை பூச்சி விரட்டி அடிக்கப்பட்ட்து.
  • விதை விட்டு  15-25 நாட்களுக்குள் நடவு மேற்கொள்ள பட்ட்து
  • நடவு செய்து 7ம் நாள் ஊட்டமேற்றிய க்கோவூட்டம் மற்றும் சாண எரிவாயு கழிவு நிலத்திற்க்கும், பயிருக்கு 15 நாட்களுக்கு ஒர்முறை முதலில் மூலிகை பூச்சி விரட்டி இரண்டாவதாக சாணம்+ கோமியம்+ வேம்புச்சாறும் 3வதாக பஞ்ச கவ்யா அடிக்கப்பட்ட்து.
  • நிலத்தில் அதிக களை செடிகள் இல்லாத காரணத்தினால் சிரமம் இல்லை
  • பருவநிலை மாறுபாடு, வாணிலை மாற்றம் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டது

Traditional Paddy On Field – Kuruvai – 2017

 1. Poongkar
 2. Karungkuruvai
 3. 60 m kuruvai
 4. Kullak Kar
 5. mysure Malli
 6. Siginikar
 7. navara
 8. surakkuruvai
 9. Athisiya ponni

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *