Farm Research & Study -2017

DUS Test

Conduct of Test for Distinctiveness, Uniformity and Stability On (Oryza sativa L.) Rice

நமது பாரம்பரிய நெல்/அரிசி மற்றும் பயிர் அதன் ரகத்தை கண்டரியவது மிகவும் கடினம். உதாரணமாக MAPPILAI SAMBA, KATTUYANAM, KAVUNI(RED)  நெல் மற்றும் அரிசி ஒரே மாதிரியான தோற்றதைகொண்டு இருக்கும்.

SVR Organic way Farmers’ Research & Study Center மூலமாக நமது Traditional Paddy variety களில் நெல் மற்றும் பயிர் நிலைகளில் அதன் குணாதிசயங்கள் மற்றும் பயிரின் இலை, தண்டு, கனு இடைவெளி, நிறம், உயரம், பக்க கிளைகள், கதிர் மற்றும் மணி எண்ணிக்கைகள் போன்ற 62 வகையான மாற்றங்களை பால்வேறு நிலைகளில் பகுத்தாய்வு செய்து வருகிறோம். உதாரணமாக

The following characteristics are proposed to be used for grouping rice varieties:

Farmers Study on Traditional Paddy DUS Test

a) Basal leaf: Sheath color
b) Time of heading (50% of plants with panicles)
c) Stem: Length (excluding panicle; excluding floating rice)
d) Decorticated grain: Length
e) Decorticated grain: Shape (in lateral view
f) Decorticated grain: Colour
g) Endosperm: Content of amylose
h) Decorticated grain: Aroma

போன்ற வேற்படுகளையும், நெல் மற்றும் அரிசியின் அலவு, நிறம் மற்றும் குறியீடுகளை

 

இதன் மூலம் விதை/பயிர் நிலையில் அதன் உண்மை நிலையை (Purity) கண்டறியு ம் பயிற்சி பாரம்பரிய நெல் சாகுப்படி செய்யும் இயற்கை வழி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *