நடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 43 வகை Traditional Paddy (பாரம்பரிய நெல்) Organic Way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 130 days to 180 days வரை வயதுடையதாகும். இவை சுவை மற்றும் சத்துக்கள் மிகுந்ததாகவும்(good nutrients) மேலும் பல நெல் ரகங்கள் மருத்துவ குணாதிசியங்கள் (meditional values) கொண்டதாக அமைந்துள்ளது. சாகுபடி குறிப்புகள்: (per acre) Organic way of paddy cultivation […]
Uncategorized
நமது பாரம்பரிய நெல்…. இது இயற்கையின் படைப்பு… இது மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றியிறுக்கலாம்…. இது உணவாகவும், மருந்தாகவும் உள்ளதை நமது முன்னோர்கள் அறிந்து அவர்கள் இடம்பெயர்ந்த இடமெல்லாம் பயிர் செய்து உண்டு வந்துள்ளனர்… இது ஒரு தானியம் அல்ல இது ஒரு பழம்…. நாம் உண்ணும் நல் உணவுக்காக பாடுபடும் உழவர்களை போற்றுவோம்.. நாம் வாழும் பூமியும் அதில் இருக்கும் உயிரினங்களுக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் சூரியனை […]
கடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக […]
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் (குத்தாலம் அருகில்) எங்கள் SVR ஆர்கானிக் வே பண்னையில் பாரம்பரியமாக சுமார் 80 ஏக்கர் குடும்ப மற்றும் நண்பர்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் 1985ம் ஆண்டு முதல் தமிழ் நாடு விவசாயத்துறை, NSC, மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு நெல், பருத்தி, பயறுவகைகள், சோயா, சில காய்கறி பயிர்கள் விதை உற்பத்தி செய்து அளித்துள்ளோம். கடந்த 2012 முதல் இயற்கை முறையில் […]
Pasumai Vikatan asked us to put an Organic Farmar’s stall in this event to promote Organic Farming. Thanks to our leading Organic Farmers, Ashokan, Bhaskaran, Mailvaganm and others who helped us committing and supporting this very prestigious agri expo. We believe this year participation from public and Organic food lovers […]