2023 ஆண்டு முதல் நாள் வேளாண்மை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று,. அதற்கு காரணமாக இருந்த எனது தந்தை திரு. S.V.ராமமூர்த்தி அவர்கள், அவர்களின் அனுபவம், ஆளுமை, ஈடுபாடு, தொலைநோக்குப்பார்வை போன்ற நினைவுகள் என்னை ஆட்கொண்டிருந்தது, எனது தந்தையுடன் கடந்த 1988ம் ஆண்டுமுதல் வேளாண்மை பயிண்று வருகிறேன், இருப்பினும் இதனை செய்ய எனது வாழ்க்கையில் கடந்த வருடம் மிக கடினமானதாக இருந்ததாக உணர்கிறேன். எங்கள் நிலத்தில் கடந்த வருடம் மற்றும் […]
Rice Field
organic way – alone is sustainable watch vedio about purpose of field festivals – https://youtu.be/0e44TrZ-RxY method of planting – https://youtu.be/ggZZwzCAaDg
DUS Test Conduct of Test for Distinctiveness, Uniformity and Stability On (Oryza sativa L.) Rice நமது பாரம்பரிய நெல்/அரிசி மற்றும் பயிர் அதன் ரகத்தை கண்டரியவது மிகவும் கடினம். உதாரணமாக MAPPILAI SAMBA, KATTUYANAM, KAVUNI(RED) நெல் மற்றும் அரிசி ஒரே மாதிரியான தோற்றதைகொண்டு இருக்கும். SVR Organic way Farmers’ Research & Study Center மூலமாக நமது Traditional Paddy variety களில் […]
நடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 115 வகை, குருவை பருவத்தில் 13 ரக Traditional Paddy (பாரம்பரிய நெல்) organic way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 60 நாள் days to 180 days வரை வயதுடையதாகும். இவை சுவை மற்றும் சத்துக்கள் மிகுந்ததாகவும்(good nutrients) மேலும் பல நெல் ரகங்கள் மருத்துவ குணாதிசியங்கள் (meditional values) கொண்டதாக அமைந்துள்ளது. சாகுபடி குறிப்புகள்: (per acre) […]
நடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 43 வகை Traditional Paddy (பாரம்பரிய நெல்) Organic Way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 130 days to 180 days வரை வயதுடையதாகும். இவை சுவை மற்றும் சத்துக்கள் மிகுந்ததாகவும்(good nutrients) மேலும் பல நெல் ரகங்கள் மருத்துவ குணாதிசியங்கள் (meditional values) கொண்டதாக அமைந்துள்ளது. சாகுபடி குறிப்புகள்: (per acre) Organic way of paddy cultivation […]
நமது பாரம்பரிய நெல்…. இது இயற்கையின் படைப்பு… இது மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றியிறுக்கலாம்…. இது உணவாகவும், மருந்தாகவும் உள்ளதை நமது முன்னோர்கள் அறிந்து அவர்கள் இடம்பெயர்ந்த இடமெல்லாம் பயிர் செய்து உண்டு வந்துள்ளனர்… இது ஒரு தானியம் அல்ல இது ஒரு பழம்…. நாம் உண்ணும் நல் உணவுக்காக பாடுபடும் உழவர்களை போற்றுவோம்.. நாம் வாழும் பூமியும் அதில் இருக்கும் உயிரினங்களுக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் சூரியனை […]
கடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக […]