2023 ஆண்டு முதல் நாள் வேளாண்மை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று,. அதற்கு காரணமாக இருந்த எனது தந்தை திரு. S.V.ராமமூர்த்தி அவர்கள், அவர்களின் அனுபவம், ஆளுமை, ஈடுபாடு, தொலைநோக்குப்பார்வை போன்ற நினைவுகள் என்னை ஆட்கொண்டிருந்தது, எனது தந்தையுடன் கடந்த 1988ம் ஆண்டுமுதல் வேளாண்மை பயிண்று வருகிறேன், இருப்பினும் இதனை செய்ய எனது வாழ்க்கையில் கடந்த வருடம் மிக கடினமானதாக இருந்ததாக உணர்கிறேன். எங்கள் நிலத்தில் கடந்த வருடம் மற்றும் […]
Media
organic way – alone is sustainable watch vedio about purpose of field festivals – https://youtu.be/0e44TrZ-RxY method of planting – https://youtu.be/ggZZwzCAaDg
எங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம், இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு திரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு) […]
கடந்த குருவை- 2017 பருவத்தில் 9 வகை பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தோம். இந்த ஆண்டு பருவநிலை மாறுபாடு காரணமாக இரவு நேர மழை அதிகமாக இருந்தது. மேலும் பகல் நேர வெப்பநிலை நிலையாக இல்லாமலும், மிக அதிகமாகவும் இருந்தது. Bore Well water போதிய மின்சாரம் கிடைக்கவில்லை (currant cut) நிலத்தடி நீரும் குறைந்து பயிருக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது.. மேலும் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக […]