organic way – alone is sustainable watch vedio about purpose of field festivals – https://youtu.be/0e44TrZ-RxY method of planting – https://youtu.be/ggZZwzCAaDg
பாரம்பரிய அரிசி
தெய்வதிரு நெல் ஜயராமன் அவர்கள்….. நமது பாரம்பரிய நெல் ரகங்களையும் அதன் மருத்துவ பன்புகளையும் நாடு முழுவதும் அறிய செய்தவர்…. அதற்காக தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்தவர்…. தமிழ் நாட்டில் ஒவ்வொரு கிராமதிலும் / நகரதிலும் உள்ள சிலருக்கோ அல்லது பலருக்கோ நமது சில பாரம்பரிய அரிசியின் பெயரும் அதன் மருத்துவகுணமும் அறியசெய்து அதனை உணவாக உண்ண செய்தவர் இந்த சாதனை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சாத்தியம் ஆகாததை […]
DUS Test Conduct of Test for Distinctiveness, Uniformity and Stability On (Oryza sativa L.) Rice நமது பாரம்பரிய நெல்/அரிசி மற்றும் பயிர் அதன் ரகத்தை கண்டரியவது மிகவும் கடினம். உதாரணமாக MAPPILAI SAMBA, KATTUYANAM, KAVUNI(RED) நெல் மற்றும் அரிசி ஒரே மாதிரியான தோற்றதைகொண்டு இருக்கும். SVR Organic way Farmers’ Research & Study Center மூலமாக நமது Traditional Paddy variety களில் […]
வணக்கம்… நமது இயற்கை வழி விவசாயிகளின் ஆய்வு மையத்தில், இயற்கை வழி விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பம் திரு ஆலங்குடி பெருமாள் நடவு முறை போன்றவை பயிற்றுவித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “கார் குருவை கான பாரம்பரிய நெல் சாகுபடி, மற்றும் மாற்றுபயிர் சாகுபடிக்கான ஆலோசனை மற்றும் இடர்நீக்கும் பயிற்சி” அளிப்பதாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்