நடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 43 வகை Traditional Paddy (பாரம்பரிய நெல்) Organic Way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 130 days to 180 days வரை வயதுடையதாகும். இவை சுவை மற்றும் சத்துக்கள் மிகுந்ததாகவும்(good nutrients) மேலும் பல நெல் ரகங்கள் மருத்துவ குணாதிசியங்கள் (meditional values) கொண்டதாக அமைந்துள்ளது.
சாகுபடி குறிப்புகள்: (per acre) Organic way of paddy cultivation method
Seed Rate 0.50 kg to 2.00 kg @ 3 cent Seed Bed.., Transplanting with in 15 to 25 days depends on Nursery Seedling… after Transplanting 7th Day – Ganamirtham -200 kg on top doses… 20 th day 5 leaf extract spray( herbal pest repellent)… 35 th day ghopoornam spray… 50 th day Panja Kavya spray…. 70 th day coconut, butter milk & fruit mixer spray… 20 th day & 40 th day weed mulching
இந்த வருடம் எங்கள் கிராமத்தில் Rain fall – 363 mm ( மழை அளவு ) for the past June 17 to December 2017 இது வழக்கத்தைவிட மிக குறைவு . rainfalls less than 750 mm is considered to be chronically drought pron.
Samba Season – 2017 Traditional Paddy on Field
|
|
|