2017 சம்பா பருவம்- Traditional Paddy Crop – Farm Update- 2017 – Samba season

நடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 43 வகை Traditional Paddy (பாரம்பரிய நெல்) Organic Way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 130 days to 180 days  வரை வயதுடையதாகும். இவை  சுவை மற்றும் சத்துக்கள் மிகுந்ததாகவும்(good nutrients) மேலும் பல நெல் ரகங்கள் மருத்துவ குணாதிசியங்கள் (meditional values) கொண்டதாக அமைந்துள்ளது.

சாகுபடி குறிப்புகள்: (per acre) Organic way of paddy cultivation method

Seed Rate 0.50 kg to 2.00 kg @ 3 cent Seed Bed.., Transplanting with in 15 to 25 days depends on Nursery Seedling… after Transplanting 7th Day – Ganamirtham -200 kg on top doses… 20 th day 5 leaf extract spray( herbal pest repellent)… 35 th day ghopoornam spray… 50 th day Panja Kavya spray…. 70 th day coconut, butter milk & fruit mixer spray… 20 th day & 40 th day weed mulching

இந்த வருடம் எங்கள் கிராமத்தில்  Rain fall – 363 mm ( மழை அளவு ) for the past June 17 to December 2017  இது வழக்கத்தைவிட மிக குறைவு . rainfalls  less than 750 mm is considered to be chronically drought pron.

Samba Season – 2017 Traditional Paddy on Field  

  • கொத்தமல்லிசம்பா
  • இலுப்பைபூசம்பா
  • மாபிள்ளைசம்பா
  • கருடன்சம்பா
  • காட்டுயானம்
  • முற்றினசன்னம்
  • சிகப்புகவுனி
  • கருப்புகவுனி
  • வாலன்சம்பா
  • தூயமல்லி
  • காலாநமக்
  • பொம்மி
  • பாசுமதி
  • பவானி
  • துளசிவாசனை
  • அசூரி
  • இந்தலோரிசன்னா
  • தெங்காப்பூசம்பா
  • மரந்தோண்டி
  • சாவித்திரி
  • கருவாச்சி
  • வாசனைசீரகம்
  • குண்டுகார்
  • சிருமிளகி
  • கொட்டாரசம்பா
  • வாடன்சம்பா
  • நீலன்சம்பா
  • சேலம்சன்னா
  • 60ம் குருவை
  • பொன்னி
  • ரத்தசாலி
  • சொர்ணமுகி
  • கண்டசாலி
  • சொர்ணமசூரி
  • ஆத்தூர்கிச்சடிசம்பா
  • ஆணைக்கொம்பன்
  • பர்மாகருப்பு
  • நவரா
  • காலாவாட்
  • சிங்கினிக்கார்
  • குழியடிச்சான்சம்பா
  • சின்னிக்ரிஷ்ணா
  • பால் குடைவாழை
  • கோவிந்த்போக்
  •  சீரகசம்பா

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *