நடவுத்திருவிழா – 2018

press release
press release field event- 18 dinamalar

எங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது,

  • இதில் இயற்கை விவசாயத்தில்  பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம்,
  • இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு
  • திரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு)
  • இயற்கை இடுபொருள் பயன்பாடு மற்றும் பயிர் மேலாண்மைக்கான செயல் விளக்கம்..
    ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் காரைக்கா;ல் PAJANCOA வேளாண் கல்லூரி மாணவிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

3 thoughts on “நடவுத்திருவிழா – 2018”