பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை விவசாய பயிற்சி

வணக்கம்…

நமது இயற்கை வழி விவசாயிகளின் ஆய்வு மையத்தில், இயற்கை வழி விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பம் திரு ஆலங்குடி  பெருமாள் நடவு முறை போன்றவை பயிற்றுவித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “கார் குருவை கான பாரம்பரிய நெல் சாகுபடி, மற்றும் மாற்றுபயிர் சாகுபடிக்கான ஆலோசனை மற்றும் இடர்நீக்கும் பயிற்சி” அளிப்பதாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

traditional rice cultivation

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *